கிழமை
kilamai
உரிமை ; உறவு ; நட்பு ; ஆறாம் வேற்றுமைப் பொருள் ; குணம் ; வாரநாள் ; முதுமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்சிமை. (யாழ். அக.) 1. Majesty; உரிமை. உணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும் (குறள், 785). 1. Claim, right, proprity; சினேகம். எமர்நும ரெபவர்காறு நின்றது கிழமை (சீவக. 544). 3. Friendship, alliance; தற்கிழமை, பிறிதின்கிழமை; ஒன்றற்கும் மற்றொன்றற்குமுள்ள தொடர்பைத் தெரிவிப்பதாகிய ஆரும்வேற்று மைப்பொருள். (நன். 300.) 4. (Gram.) Relation of one thing to another as denoted by the possessive case, being of two kinds, viz., உறவு. அவனுக்கும் இவனுகு என்ன கிழமை? 2. Relation, connection; நாலு தாக்குடைய தாளவகை. (பரிபா. 17, 18.) 2. (Mus.) A kind of time-measure, consisting of four beats. முதுமை. (சூடா.) Old age; ஞாயிறு, திங்கள். செவ்வாய், புதன், வியாழன். வெள்ளி சனி; வாரநாள். (திவா.) 6. [M. kiḻama.] Day of the week, as related to each of the seven planets குணம். (திவா.) 5. Quality, property, attribute;
Tamil Lexicon
s. relation, alliance சம்பந்தம்; 2. possession, ownership, right, உரிமை; 3. a week, வாரம்; 4. a day of the week, as ஞாயிற்றுக்கிழமை, Sunday; திங்கட்-, Monday; செவ்வாய்க்-, Tuesday; புதன்-, Wednesday; வியா ழக்-, Thursday; வெள்ளிக்-, Friday; சனிக்-, Saturday; 5. quality, attribute, குணம்; 6. see கிழம். கிழமைதோறும், கிழமைக்குக் கிழமை, every week, weekly. கிழத்தி, a mistress, a lady. இல்லக்கிழத்தி, the wife, the mistress of the house. கிழவர், proprietors, relatives; 2. see under கிழம்.
J.P. Fabricius Dictionary
keRame கெழமெ day of the week
David W. McAlpin
, [kiẕmai] ''s.'' Propriety, right, the apper taining of duties to individuals. உரிமை. 2. Relation, connexion, alliance, சம்பந்தம். 3. Duty, obligation, கடமை. 4. Quality, property, attribute, குணம். 5. Excellence, eminence, dignity, மாட்சிமை. 6. ''[in gram.]'' Possession, ownership, relation of one thing to another, as denoted by the possessive case or the local ablative. The relation is of two kinds; தற்கிழமை, that between a whole and its parts or attributes--as in தலைமயிர் and ஆட்டுக்கால்; and பிறிதின்கிழமை, that between different things--as in மலை யாடு, அவன்வீடு. 7. A day of the week, வாரத் திலொருநாள். 8. A week, வாரம். கிழமைபடவாழ். Live so as to be useful.
Miron Winslow
kiḻamai,
n.
1. Claim, right, proprity;
உரிமை. உணர்ச்சிதா னட்பாங் கிழமை தரும் (குறள், 785).
2. Relation, connection;
உறவு. அவனுக்கும் இவனுகு என்ன கிழமை?
3. Friendship, alliance;
சினேகம். எமர்நும ரெபவர்காறு நின்றது கிழமை (சீவக. 544).
4. (Gram.) Relation of one thing to another as denoted by the possessive case, being of two kinds, viz.,
தற்கிழமை, பிறிதின்கிழமை; ஒன்றற்கும் மற்றொன்றற்குமுள்ள தொடர்பைத் தெரிவிப்பதாகிய ஆரும்வேற்று மைப்பொருள். (நன். 300.)
5. Quality, property, attribute;
குணம். (திவா.)
6. [M. kiḻama.] Day of the week, as related to each of the seven planets
ஞாயிறு, திங்கள். செவ்வாய், புதன், வியாழன். வெள்ளி சனி; வாரநாள். (திவா.)
kiḻamai,
n. cf. கிழவு.
Old age;
முதுமை. (சூடா.)
kiḷamai
n.
1. Majesty;
மாட்சிமை. (யாழ். அக.)
2. (Mus.) A kind of time-measure, consisting of four beats.
நாலு தாக்குடைய தாளவகை. (பரிபா. 17, 18.)
DSAL