Tamil Dictionary 🔍

அகற்றம்

akatrram


அகலம் ; விரிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரப்பு. எயில தகற்றமும் (பெருங். மகத. 14, 25). Width, expanse;

Tamil Lexicon


akaṟṟam
n. அகல்-.
Width, expanse;
பரப்பு. எயில தகற்றமும் (பெருங். மகத. 14, 25).

DSAL


அகற்றம் - ஒப்புமை - Similar