கூர்முள்
koormul
குதிரை செலுத்துங் கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை செலுத்துங் கருவி. கூர்முட்பிடித்துத் தேர்முனின்ற திசைமுகன் (சிலப். 6, 44, உரை0. Spurs;
Tamil Lexicon
கூரியதோட்டி.
Na Kadirvelu Pillai Dictionary
kūr-muḷ,
n. கூர்+.
Spurs;
குதிரை செலுத்துங் கருவி. கூர்முட்பிடித்துத் தேர்முனின்ற திசைமுகன் (சிலப். 6, 44, உரை0.
DSAL