சூர்மகள்
soormakal
துர்க்கைக்கு ஏவல்செய்யும் யோகினிஎன்ற பெண்பேய் ; வஞ்சகப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகப்பெண். (அக. நி.) 2. Deceitful, wily woman; துர்க்கைக்கு ஏவற்றொழில் புரியும் இடாகினி அல்லது யோகினி என்ற பெண்பேய். (பிங்.) 1. Iṭākiṉi or Yōkiṉi, the female attendant of Durgā;
Tamil Lexicon
, ''s.'' A female fiend. See யோ கினி.
Miron Winslow
cūr-makaḷ,
n. சூர்+.
1. Iṭākiṉi or Yōkiṉi, the female attendant of Durgā;
துர்க்கைக்கு ஏவற்றொழில் புரியும் இடாகினி அல்லது யோகினி என்ற பெண்பேய். (பிங்.)
2. Deceitful, wily woman;
வஞ்சகப்பெண். (அக. நி.)
DSAL