Tamil Dictionary 🔍

கூர்மை

koormai


ஆயுதங்களின் கூர் ; நுட்பம் ; சிறப்பு ; கல்லுப்பு ; வெடியுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்பு. (திருக்கோ. 346, உரை.) 3. Excellence, superiority; கல்லுப்பு. (சங். அக.) 4. Rock-sal;t நுண்மை. (திவா.) 2k. Keenness of sight; ஆயுதமுதலியவற்றின் கூர் கூர்மையின் முல்லை யலைக்கு மெயிற்றாய் (நாலடி, 287). 1. Sharpness, pointedness; வெடியுப்பு. (சங். அக.) 5. Saltpetre;

Tamil Lexicon


s. keenness, sharpness, point; 2. fineness, acuteness, penetration, நுண்மை; 3. superiority, மேன்மை; 4. saltpetre, வெடியுப்பு. கூரிய, கூர் adj. sharp. கூரியது, that which is sharp. கூரியவாள், a sharp sword. கூரியன், a judicious and skilful man. கூர்ங்கண், sharp, piercing eyes. கூர்மை மழுங்கிப்போக, -கெட்டுப்போக, to grow blunt (as the edge or point of an instrument). கூர்மையாய்க் கேட்க, to be quick of hearing. கூர்மையாய்ப் பார்க்க, to look narrowly or intently. கூர்ம்பல், a sharp tooth. புத்திக்கூர்மை, intellectual acuteness.

J.P. Fabricius Dictionary


நுண்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kūrmai] ''s.'' [''adjectively.'' கூர், ''by elision.''] Keenness, sharpness, point, கூர். 2. Sharp ness of sight or intellect, penetration, acuteness, subtility, wisdom, நுண்மை.

Miron Winslow


kūrmai,
n. id. [M. kūrmma.]
1. Sharpness, pointedness;
ஆயுதமுதலியவற்றின் கூர் கூர்மையின் முல்லை யலைக்கு மெயிற்றாய் (நாலடி, 287).

2k. Keenness of sight;
நுண்மை. (திவா.)

3. Excellence, superiority;
சிறப்பு. (திருக்கோ. 346, உரை.)

4. Rock-sal;t
கல்லுப்பு. (சங். அக.)

5. Saltpetre;
வெடியுப்பு. (சங். அக.)

DSAL


கூர்மை - ஒப்புமை - Similar