கூரியன்
kooriyan
புத்திக்கூர்மையுள்ளவன் ; புதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூர்மையுள்ளவன். கூரியருங் கூரியரை யல்லாரை (சிவதறு. பாயிர. 6). 1. Sharp, clever person; புதன். சுக்கில பக்க மேவுங் கூரியன் (சேதுபு. இராமனரு. 87). 2. The planet Mercury;
Tamil Lexicon
, ''s.'' A sharp, clever person, கூர் மையுள்ளவன்.
Miron Winslow
kūriyaṉ,
n. id.
1. Sharp, clever person;
கூர்மையுள்ளவன். கூரியருங் கூரியரை யல்லாரை (சிவதறு. பாயிர. 6).
2. The planet Mercury;
புதன். சுக்கில பக்க மேவுங் கூரியன் (சேதுபு. இராமனரு. 87).
DSAL