காப்பீடு
kaappeedu
பாதுகாத்தல் ; காக்கப்படுவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரட்சணம்பண்ணுகை. 1. Safeguarding, protecting; காக்கப்படுவது. (சங். அக.) 2. That which is protected;
Tamil Lexicon
kāppīṭu
n. காப்பு-இடு-.
1. Safeguarding, protecting;
இரட்சணம்பண்ணுகை.
2. That which is protected;
காக்கப்படுவது. (சங். அக.)
DSAL