Tamil Dictionary 🔍

ஆத்தாடி

aathaati


வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆச்சரியக் குறிப்பு 1. An exclamation expressive of wonder; இளைப்பாறற் குறிப்பு. Vul. 2. An exclamation expressive of restfulness after toilsome work;

Tamil Lexicon


āttāṭi
int. ஆத்தா1+அடி.
1. An exclamation expressive of wonder;
ஆச்சரியக் குறிப்பு

2. An exclamation expressive of restfulness after toilsome work;
இளைப்பாறற் குறிப்பு. Vul.

DSAL


ஆத்தாடி - ஒப்புமை - Similar