கூத்தாடிச்சி
koothaatichi
கூத்து நடிப்பவள் ; அடங்காது சத்தமிட்டுத் திரிபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்துநடிப்பவள். 1. Dancing-girl; அடங்காது சத்தமிட்டுத் திரிபவள். Loc. 2 Boistreous, unruly woman;
Tamil Lexicon
kūttāṭicci,
n. id. + [M. kūttāṭicci.]
1. Dancing-girl;
கூத்துநடிப்பவள்.
2 Boistreous, unruly woman;
அடங்காது சத்தமிட்டுத் திரிபவள். Loc.
DSAL