Tamil Dictionary 🔍

கூட்டெழுத்து

koottaeluthu


விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து ; பல எழுத்துகளைச் சேர்த்தெழுதும் எழுத்து , தொடரெழுத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து. 1. Cursive writing, running hand; இரண்டுமுதலாகிய மெய்கள் இனைந்த வடவெழுத்து. (நன். 146, மயிலை.) 3. Conjunct consonants, as க்ஷ் (kṣ); பல எழுத்துக்களைச் சேர்தெழுதும் எழுத்து. 2. Two or more letters written conjointly;

Tamil Lexicon


, ''s.'' Double letters, letters written together in a contracted form--as 9 for க்க; ட்ட for ட்ட; ? for த்த, &c.

Miron Winslow


kūṭṭeḻuttu,
n. id. +.
1. Cursive writing, running hand;
விரைவாகக் கூட்டியெழுதும் எழுத்து.

2. Two or more letters written conjointly;
பல எழுத்துக்களைச் சேர்தெழுதும் எழுத்து.

3. Conjunct consonants, as க்ஷ் (kṣ);
இரண்டுமுதலாகிய மெய்கள் இனைந்த வடவெழுத்து. (நன். 146, மயிலை.)

DSAL


கூட்டெழுத்து - ஒப்புமை - Similar