ஓட்டெழுத்து
oattaeluthu
தலையெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையெழுத்து. என்னோட்டெழுத்தோ (பாரதவெண். வாசுதேவன்றூ. 16). Sutures on the skull, regarded as Brahmā's writing of destiny;
Tamil Lexicon
ōṭṭeḻuttu
n. ஓடு2+.
Sutures on the skull, regarded as Brahmā's writing of destiny;
தலையெழுத்து. என்னோட்டெழுத்தோ (பாரதவெண். வாசுதேவன்றூ. 16).
DSAL