நெட்டெழுத்து
nettaeluthu
இரண்டு மாத்திரை கொண்ட உயிரெழுத்து ; பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து ; எட்டப்பார்வை ; பத்திரம் முதலியன எழுதுகை ; பத்திரத்தின் உடல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாலேசரம். Loc. 3. Long sight; பத்திரத்தின் உடல். (யாழ். அக.) 2. The body of a document or letter; பத்திர முதலியான எழுதுகை பத்திரத்தின் . . . நெட்டெழுத்துக்கூலி ரிஜிஸ்தர்ச் செலவோடு (பஞ்ச. திருமுக. 1584). 1. Document-writing; பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து. 2. Signature in full; autograph; இரண்டு மாத்திரை கொண்ட உயிரெழுத்து நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்து. (தொல். எழுத். 41). 1. Long vowel;
Tamil Lexicon
, ''s.'' A long sound ing letter.
Miron Winslow
neṭṭeḻuttu,
n. நெடு-மை + எழுத்து.
1. Long vowel;
இரண்டு மாத்திரை கொண்ட உயிரெழுத்து நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்து. (தொல். எழுத். 41).
2. Signature in full; autograph;
பெயர் முழுமையும் அடங்கிய கையெழுத்து.
3. Long sight;
சாலேசரம். Loc.
neṭṭeḻuttu,
n. id.+.
1. Document-writing;
பத்திர முதலியான எழுதுகை பத்திரத்தின் . . . நெட்டெழுத்துக்கூலி ரிஜிஸ்தர்ச் செலவோடு (பஞ்ச. திருமுக. 1584).
2. The body of a document or letter;
பத்திரத்தின் உடல். (யாழ். அக.)
DSAL