சுட்டெழுத்து
suttaeluthu
சுட்டி உணர்த்தும் அ , இ , உ என்னும் எழுத்துகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுட்டி உணர்த்தும் அ இ உ என்ற எழுத்துக்கள். சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகரவீற்றுப்பெயர் மூன்றும் (தொல்.எழுத்.378, உரை). The demonstrative sounds a, i, u;
Tamil Lexicon
அ,இ,உ என்னு மெழுத்துக்கள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A demonstrative letter.
Miron Winslow
cuṭ-ṭ-eḻuttu,
n.சுட்டு-+.
The demonstrative sounds a, i, u;
சுட்டி உணர்த்தும் அ இ உ என்ற எழுத்துக்கள். சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகரவீற்றுப்பெயர் மூன்றும் (தொல்.எழுத்.378, உரை).
DSAL