Tamil Dictionary 🔍

கூடுவிட்டுக்கூடுபாய்தல்

kooduvittukkoodupaaithal


உயிர் ஒருடம்பைவிட்டு மற்றோர் உடம்பிற் புகுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரகாயப்பிரவேசம். Colloq. The magic art of leaving one's own body and entering another body at will;

Tamil Lexicon


kūṭu-viṭṭu-k-kūṭu-pāytal
n. id.+விடு-+கூடு+பாய்-.
The magic art of leaving one's own body and entering another body at will;
பரகாயப்பிரவேசம். Colloq.

DSAL


கூடுவிட்டுக்கூடுபாய்தல் - ஒப்புமை - Similar