Tamil Dictionary 🔍

குடம்விட்டுக்கட்டுதல்

kudamvittukkattuthal


கலியாணத்திற்கு நடும் கோலை அடுக்குக் குடம்போலச் சீலையால் அலங்கரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலியாணத்திற்கு நடுங் காலை அடுக்குக்குடம் போலச் சீலையால் அலங்கரித்தல். (J.) To decorate the marriage pole with stiffened cloth, so as to resemble a column of pots placed one over another;

Tamil Lexicon


kuṭam-viṭṭu-k-kaṭṭu-,
v. tr. குடம்1+.
To decorate the marriage pole with stiffened cloth, so as to resemble a column of pots placed one over another;
கலியாணத்திற்கு நடுங் காலை அடுக்குக்குடம் போலச் சீலையால் அலங்கரித்தல். (J.)

DSAL


குடம்விட்டுக்கட்டுதல் - ஒப்புமை - Similar