கூடுகொம்பன்
koodukompan
கொம்பின் முனைப்பாகம் தம்முட் கூடிய மாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனைப்பாகம் தம்முட் கூடிய கொம்புகளுள்ள மாடு. (W.) Ox whose horns almost meet at the points;
Tamil Lexicon
, ''s.'' An ox whose horns come near together at the points.
Miron Winslow
kūṭu-kompaṉ,
n. id. +.
Ox whose horns almost meet at the points;
முனைப்பாகம் தம்முட் கூடிய கொம்புகளுள்ள மாடு. (W.)
DSAL