Tamil Dictionary 🔍

கூடற்கோமான்

koodatrkoamaan


பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மதுரைகு இறைவன்] பாண்டியன். (திவா.) Pandyan, the kind of Madura;

Tamil Lexicon


, ''s.'' Any king of the Pandian dynasty, பாண்டியன்.

Miron Winslow


kūṭaṟ-kōmāṉ,
n. கூடல்+.
Pandyan, the kind of Madura;
[மதுரைகு இறைவன்] பாண்டியன். (திவா.)

DSAL


கூடற்கோமான் - ஒப்புமை - Similar