Tamil Dictionary 🔍

கடற்காளான்

kadatrkaalaan


கடலின் ஒருவகைப் பாசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடற்பஞ்சு. Sponge;

Tamil Lexicon


கடலினோர்பாசி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sponge, ''(lit.)'' sea fungus.

Miron Winslow


kaṭaṟ-kāḷāṉ
n. id. +.
Sponge;
கடற்பஞ்சு.

DSAL


கடற்காளான் - ஒப்புமை - Similar