கூக்குரல்
kookkural
பேரொலி ; முறையிடுதல் ; குழந்தைகள் கத்துவதுபோன்ற 'கூ' வென்னுஞ் சத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தைகள் கத்துவது போன்ற கூவென்னுஞ் சத்தம். குழவி யேங்கிய கூஉக் குரல் கேட்டு (மணி. 13, 17). Cry, as of children or koel; குறைதீர்க்கவேண்டி முறையிடும் ஒலி. 2. Piteous cry, as in seeking redress; பேரொலி. நும்மேங்கு கூக்குரல் கேட்டுமே (திவ். திருவாய். 9, 5, 3). 1. Shout, outcry, uproar, clamour;
Tamil Lexicon
, ''s.'' A great or loud noise, clamor. See under கூ.
Miron Winslow
kū-k-kural,
n. கூ3+. [M. kūkkuraḷ.]
1. Shout, outcry, uproar, clamour;
பேரொலி. நும்மேங்கு கூக்குரல் கேட்டுமே (திவ். திருவாய். 9, 5, 3).
2. Piteous cry, as in seeking redress;
குறைதீர்க்கவேண்டி முறையிடும் ஒலி.
kū-k-kural,
n. கூ onom+.
Cry, as of children or koel;
குழந்தைகள் கத்துவது போன்ற கூவென்னுஞ் சத்தம். குழவி யேங்கிய கூஉக் குரல் கேட்டு (மணி. 13, 17).
DSAL