கீழ்க்குரல்
keelkkural
அடிக்குரல் ; மந்தவொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழிறங்கிய குரல். Feeble voice, low tone, bass, undertone;
Tamil Lexicon
கீழோசை, மந்தவொலி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A low tone of voice, அடிக் குரல். 2. ''[in singing.]'' Bass, மந்தவொலி.
Miron Winslow
kīḻ-k-kural,
n. id. + [M. kīḻ-k-kural.]
Feeble voice, low tone, bass, undertone;
கீழிறங்கிய குரல்.
DSAL