பாக்குரல்
paakkural
வெற்றிலைபாக்கை இட்டு இடிக்கும் கையுரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தம்பலமிடிக்கும் கையுரல். (W.) Small mortar in which betel and areca-nut are mashed;
Tamil Lexicon
, ''s.'' A small mortar made of wood, stone, or metal, in which betel and areca nut are bruised to fa cilitate mastication.
Miron Winslow
pākkural
n. id.+ உரல்.
Small mortar in which betel and areca-nut are mashed;
தம்பலமிடிக்கும் கையுரல். (W.)
DSAL