கூகைநீறு
kookaineeru
கூவைமா ; காட்டெருமைப் பால் ; ஒரு மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூவைமா. கூகைநீற்றால் . . . மார்புநோயண்டுமோ (பதார்த்த. 1013). Arrowroot flour;
Tamil Lexicon
, [kūkainīṟu] ''s.'' A medicinal powder--as காட்டெருமைப்பால், 4.
Miron Winslow
kūkai-nīṟu,
n. கூகை2+.
Arrowroot flour;
கூவைமா. கூகைநீற்றால் . . . மார்புநோயண்டுமோ (பதார்த்த. 1013).
DSAL