பூநீறு
pooneeru
ஓரு வெள்ளை உவர்மண்வகை ; ஒரு மருந்துப்பொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவகை மருந்துப்பொடி. (யாழ். அக.) 2. A medicinal powder; ஒருவகை வெள்ளை உவர்மண். (W.) 1. Light white-coloured earthy matter containing a great proportion of carbonate of soda;
Tamil Lexicon
--பூவழலை, ''s.'' Washerman's or fuller's earth, as நிலவீரம்.
Miron Winslow
pū-nīṟu
n. பூ4+.
1. Light white-coloured earthy matter containing a great proportion of carbonate of soda;
ஒருவகை வெள்ளை உவர்மண். (W.)
2. A medicinal powder;
ஒருவகை மருந்துப்பொடி. (யாழ். அக.)
DSAL