Tamil Dictionary 🔍

கருவிளை

karuvilai


காக்கணங்கொடி ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Mussel-shell creeper. See காக்கணம். கண்ணெனக் கருவிளை மலர (ஐங்குறு. 464).

Tamil Lexicon


காக்கணஞ்செடி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kruviḷai] ''s.'' A wild creeper with dark blue flowers--as காக்கணம்,, Clitoria ternatea, ''L.''

Miron Winslow


karu-viḷai
n. id. + விளை-.
Mussel-shell creeper. See காக்கணம். கண்ணெனக் கருவிளை மலர (ஐங்குறு. 464).
.

DSAL


கருவிளை - ஒப்புமை - Similar