வாகுவலயம்
vaakuvalayam
தோளணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோளணி. மேகலைகாஞ்சி வாகுவலயம் (பரி பா. 7, 47). Armlet;
Tamil Lexicon
, ''s.'' A kind of epaulet, as தோளணி.
Miron Winslow
vāku-valayam
n. bāhu+.
Armlet;
தோளணி. மேகலைகாஞ்சி வாகுவலயம் (பரி பா. 7, 47).
DSAL