Tamil Dictionary 🔍

கற்சிறை

katrsirai


கல்லணை , கல்லால் கட்டின கரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்லணை புனலைக் கற்சிறை போல வொருவன்றாங்கிய தொல். பொ.63). Stone, dam, anicut, embankment;

Tamil Lexicon


கல்லாற் கட்டினகரை.

Na Kadirvelu Pillai Dictionary


kaṟ-ciṟai
n. id.+.
Stone, dam, anicut, embankment;
கல்லணை புனலைக் கற்சிறை போல வொருவன்றாங்கிய தொல். பொ.63).

DSAL


கற்சிறை - ஒப்புமை - Similar