Tamil Dictionary 🔍

குழமணிதூரம்

kulamanithooram


தோற்றவர் ஆடும் ஒருவகைக் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிகொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக்கூத்து (திவ். பெரியதி. 10, 3.) A dance by the vanquished, accompanied with singing, to excite the pity of the victors;

Tamil Lexicon


kuḻamaṇitūram,
n.
A dance by the vanquished, accompanied with singing, to excite the pity of the victors;
வென்றவர் தம்மீது இரங்குமாறு பாடிகொண்டு தோற்றவர் ஆடும் ஒருவகைக்கூத்து (திவ். பெரியதி. 10, 3.)

DSAL


குழமணிதூரம் - ஒப்புமை - Similar