Tamil Dictionary 🔍

கணிதம்

kanitham


எண்ணுகை ; இலக்கம் ; கணிக்கப்பட்டது ; கணிதநூல் ; கணக்குவகை ; சோதிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கணக்குவகை. (பிங்.) 1. Methods of arithmetical calculation; processes of computation, of which eight are mentioned, viz., சங்கலிதம் (கூட்டல்), விபகலிதம்(கழித்தல்), குணனம் (பெருக்கல்), பாகாரம் (வகுத்தல்), வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம்; கணிக்கப்பட்டது. 4. That which is predicted by astronomy or prognosticated by astrology; சோதிடம். (தொல். பொ. 75, உரை.) 3. Astrology including astronomy; கணிதசாஸ்திரம். 2. Arithmetic, mathematices; அளவு. கணிதமில்புகழ் (சேதுபு. கந்தமா. 86). 5. Measure, limit;

Tamil Lexicon


s. numbering, reckoning, எண்ணுகை; 2. arithmetic, mathematics, இலக்கம்; 3. astrological calculation, சோதிட நூல்; 4. measure, limit, அளவு. கணித சாஸ்திரம், --வித்தை, astrology and astronomy, arithmetic, mathematics. கணி, கணிகன், கணிவன், கணித சாஸ் திரி, an astrologer, a mathematician. கணிதம் பார்க்க, --இட, --இட்டுக் கொள்ள, to fix a day astrologically calculated.

J.P. Fabricius Dictionary


சத்துரு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaṇitam] ''s.'' Numbering, calculation, reckoning, computation, estimation, எண்ணு கை. 2. Arithmetic, mathematics, arithme tical calculations, &c., இலக்கம். 3. Astro nomical or astrological calculations, pre dictions, prognostications, &c., கணிக்கப்பட் டது. 4. Treatise on astronomy and astrol ogy, கணிதநூல். Wils. p. 278. GAN'ITA. கணிதமிலுயிர்கடோறுங்கலந்துவீற்றிருந்தபெம்மான். God (Siva) who pervades the whole boundless species of animated existence. இன்றைக்குச்சேவகரைக்கணிதம்பண்ணுவார்கள்.... To-day they will muster the troops.

Miron Winslow


kaṇitam
n. gaṇita.
1. Methods of arithmetical calculation; processes of computation, of which eight are mentioned, viz., சங்கலிதம் (கூட்டல்), விபகலிதம்(கழித்தல்), குணனம் (பெருக்கல்), பாகாரம் (வகுத்தல்), வர்க்கம், வர்க்கமூலம், கனம், கனமூலம்;
கணக்குவகை. (பிங்.)

2. Arithmetic, mathematices;
கணிதசாஸ்திரம்.

3. Astrology including astronomy;
சோதிடம். (தொல். பொ. 75, உரை.)

4. That which is predicted by astronomy or prognosticated by astrology;
கணிக்கப்பட்டது.

5. Measure, limit;
அளவு. கணிதமில்புகழ் (சேதுபு. கந்தமா. 86).

DSAL


கணிதம் - ஒப்புமை - Similar