மணிபூரம்
manipooram
ஆறு நிலைக்களங்களுள் ஒன்றாகிய நாபித்தானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மணிபூரகம். கொப்பூழ். மருவளர் பொழில்சூ ழண்ணாமலை மணிபூரம் (திருவிளை. வெள்ளியம்பல. 6). 2. Navel; இரைக்குடர். (யாழ். அக.) 3. A part of the intestines;
Tamil Lexicon
இரைக்குடர், கொப்பூழ்.
Na Kadirvelu Pillai Dictionary
maṇipūram
n. maṇi-pūra.
1. See மணிபூரகம்.
.
2. Navel;
கொப்பூழ். மருவளர் பொழில்சூ ழண்ணாமலை மணிபூரம் (திருவிளை. வெள்ளியம்பல. 6).
3. A part of the intestines;
இரைக்குடர். (யாழ். அக.)
DSAL