Tamil Dictionary 🔍

குமரம்

kumaram


கொம்பில்லாத விலங்கு ; மறைந்த ஒரு தமிழ் இலக்கணநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொம்பில்லாத விலங்கு. (சூடா) Hornless animal; பூர்வத்திலிருந்ததாகச் சிலர் கருகின்ற ஓர் தமிழ் இலக்கண நுல். A fictitious work on Tamil grammar believed to have perished;

Tamil Lexicon


s. a hornless animal.

J.P. Fabricius Dictionary


, [kumrm] ''s.'' Beasts without horns, கொம் பில்லாவிலங்கு.

Miron Winslow


kumaram,
n. perh. kumāra.
Hornless animal;
கொம்பில்லாத விலங்கு. (சூடா)

kumaram,
n. குமரன்.
A fictitious work on Tamil grammar believed to have perished;
பூர்வத்திலிருந்ததாகச் சிலர் கருகின்ற ஓர் தமிழ் இலக்கண நுல்.

DSAL


குமரம் - ஒப்புமை - Similar