குழமணன்
kulamanan
மரப்பாவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரப்பாவை. எங்கள் குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6). Wooden doll;
Tamil Lexicon
kuḻa-maṇaṉ,
n. குழமணம்.
Wooden doll;
மரப்பாவை. எங்கள் குழமணன் கொண்டு (திவ். திருவாய். 6, 2, 6).
DSAL