Tamil Dictionary 🔍

குமணன்

kumanan


தன்தலையை வெட்டி அதனை விரும்பிய தம்பிகையிற் கொடுத்து வேண்டியபொருளைப் பெறுமாறு தன்னிடம் இரந்த புலவனுக்குத் தன் வாளையீந்த ஒரு பெருவள்ளல். (புறநா. 164.) An ancient chief, who was so liberal as to give away his sword to a needy poet for cutting his head off and taking it over to his brother who had set a price on it;

Tamil Lexicon


kumaṇaṉ,
n.
An ancient chief, who was so liberal as to give away his sword to a needy poet for cutting his head off and taking it over to his brother who had set a price on it;
தன்தலையை வெட்டி அதனை விரும்பிய தம்பிகையிற் கொடுத்து வேண்டியபொருளைப் பெறுமாறு தன்னிடம் இரந்த புலவனுக்குத் தன் வாளையீந்த ஒரு பெருவள்ளல். (புறநா. 164.)

DSAL


குமணன் - ஒப்புமை - Similar