புதுமாடுகுளிப்பாட்டுதல்
puthumaadukulippaattuthal
தொடக்கத்தில் சிரத்தையாயிருத்தல் . Lit., to wash a new bull. [புதியமாட்டைக் குளிப்பித்தல் ]To show extreme zeal in work, at the commencement;
Tamil Lexicon
putu-māṭu-kuḷippāṭṭu-
v. intr. புதுமாடு+.
Lit., to wash a new bull. [புதியமாட்டைக் குளிப்பித்தல் ]To show extreme zeal in work, at the commencement;
தொடக்கத்தில் சிரத்தையாயிருத்தல் .
DSAL