குளிகாரன்
kulikaaran
முத்துக்குளிப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்துக்குளிப்பவன். Diver for pearls or chanks;
Tamil Lexicon
--குளியாள், ''s.'' A diver for pearls, chanks, &c.
Miron Winslow
kuḷi-kāraṉ,
n. குளி+.
Diver for pearls or chanks;
முத்துக்குளிப்பவன்.
DSAL