குளப்பறி
kulappari
குளமாக்குதற்குத் தோண்டும் பறிப்பு. கிஷ்ணாஜிவீட்டைக் குளப்பறியாகப் பறித்தான் (விறலிவிடு. 241). Hollow dug out to form a tank;
Tamil Lexicon
kuḷa-p-paṟi
n. id.+.
Hollow dug out to form a tank;
குளமாக்குதற்குத் தோண்டும் பறிப்பு. கிஷ்ணாஜிவீட்டைக் குளப்பறியாகப் பறித்தான் (விறலிவிடு. 241).
DSAL