Tamil Dictionary 🔍

களப்படி

kalappati


வேளையாள்களுக்குக் களத்திற்கொடுக்கும் கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலையாட்களுக்குக் களத்திற் பகிர்ந்து கொடுக்கும் மானியம். (C.G.) Grain distributed at the threshing-floor to labourers or village public servants;

Tamil Lexicon


Kaḷa-p-paṭi,
n. id. +.
Grain distributed at the threshing-floor to labourers or village public servants;
வேலையாட்களுக்குக் களத்திற் பகிர்ந்து கொடுக்கும் மானியம். (C.G.)

DSAL


களப்படி - ஒப்புமை - Similar