Tamil Dictionary 🔍

கறுப்பி

karuppi


கருநிறமுடையவள் ; கருவண்டு ; பேய்த்தும்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Flower tumbai. See பேய்த்தும்பை. (சங். அக.) நிமிளைவகை. (சங். அக.) 4. A kind of bismuth ; . 5. A prepared arsenic. See நீலபாஷாணம். (சங். அக.) யவக்ஷாரம். (மூ. அ.) 2. Salt-petre ; கருவண்டு. (w.) 6. A kind of black beetle ; மீனம்பர். (சங். அக.) Grey amber; கருநிறமுடையவள். 1. [M. kaṟumbi.] A black woman ;

Tamil Lexicon


, ''s.'' A black woman, கரியள்.

Miron Winslow


kaṟuppi
n. id.
1. [M. kaṟumbi.] A black woman ;
கருநிறமுடையவள்.

2. Salt-petre ;
யவக்ஷாரம். (மூ. அ.)

3. Flower tumbai. See பேய்த்தும்பை. (சங். அக.)
.

4. A kind of bismuth ;
நிமிளைவகை. (சங். அக.)

5. A prepared arsenic. See நீலபாஷாணம். (சங். அக.)
.

6. A kind of black beetle ;
கருவண்டு. (w.)

kaṟuppi
n. prob. id.
Grey amber;
மீனம்பர். (சங். அக.)

DSAL


கறுப்பி - ஒப்புமை - Similar