Tamil Dictionary 🔍

குப்பி

kuppi


ஒருவிதக் குடுவை ; சடைக்குச்சு ; குப்பிக்கடுக்கண் ; சிமிழ் ; கண்ணாடிக் குடுவை ; வயிரவகை ; வீணையின் முறுக்காணி ; மாட்டுக் கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண் ; சங்கங்குப்பி ; சாணி ; முன்னிரண்டு குழந்தைகளும் தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும்பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைக் குடுவை. (புறநா. 56, உரை.) 1. Via, flask, bottle; முன்னிரண்டு குழந்தைகளுத்தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர். Loc. Name given to the daughter born after the death of the first two children. சடைக்குச்சு. குருகையூரார் தந்த குப்பியுந் தொங்கலும் (குற்றா. குற. 124). 2. An ornament worn on hair-tuft. See சங்கங்குப்பி. (தைலவ. தைல. 125.) Smooth volkarmeria. See சாணி. மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பிமுட்டை தட்டுவார்கள். 8. cf. gō+பீ. [T. gobbi.] Cowdung; மாட்டுக்கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண். Loc. 7. Ferrule at the end of a scabbard, on the horn of an ox, on the tusk of an elephant, on the end of a pestle; cover on the spout of a kettle; யாழின் முறுக்காணி. (W.) 6. Adjusting screw of a lute; வயிரவகை. குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும் (S. I. I. ii, 429). 5. A species of diamond; சிமிழ். குப்பியில் மாணிக்கம்போலே (ஈடு, 1, 8, 5). 4. Jewel-case; குப்பிக்கடுக்கன். 3. Ear-ring of a particular shape;

Tamil Lexicon


s. a small golden ornament for woman's hair, சடைக்குச்சு; 2. hoop or ferrule at the end of a scabbard of bullock's horns or at the mouth of a vessel, பூண்; 3. a jewel-case, சிமிழ்; 4. a species of diamond; 5. a phial or flask, குடுவை; 6. cowdung. குப்பி முடிக்க, to fasten the குப்பி ornament in the hair tuft. காசிக்குப்பி, a phial or small pot containing water from the Ganges at Benares. குப்பிப்பொங்கல், a feast of the Hindu girls on the 1st day of தை when they prepare பொங்கல் by using குப்பி cakes for fuel.

J.P. Fabricius Dictionary


, [kuppi] ''s.'' A Phial, a flask, a bottle, ஓர்விதகுடுவை. Wils. p. 239. KUPEE. 2. A small golden ornament, worn on the hair of women, மாதர்சிரசணியுளொன்று. 3. The screw of a lute, யாழின்குப்பி. 4. A ferrule or knob at the end of a scabbard, bullock's horns, elephant's tusk, spout of a kettle, &c., பூண். 5. ''[prov.]'' An ear-ring of a par ticular shape, குப்பிக்கடுக்கன்.

Miron Winslow


kuppi,
n. U. kuppī. [K. M. Tu. kuppi]
1. Via, flask, bottle;
ஒருவகைக் குடுவை. (புறநா. 56, உரை.)

2. An ornament worn on hair-tuft. See
சடைக்குச்சு. குருகையூரார் தந்த குப்பியுந் தொங்கலும் (குற்றா. குற. 124).

3. Ear-ring of a particular shape;
குப்பிக்கடுக்கன்.

4. Jewel-case;
சிமிழ். குப்பியில் மாணிக்கம்போலே (ஈடு, 1, 8, 5).

5. A species of diamond;
வயிரவகை. குருவிந்தமூன்றுங் குப்பிமூன்றும் (S. I. I. ii, 429).

6. Adjusting screw of a lute;
யாழின் முறுக்காணி. (W.)

7. Ferrule at the end of a scabbard, on the horn of an ox, on the tusk of an elephant, on the end of a pestle; cover on the spout of a kettle;
மாட்டுக்கொம்பு முதலியவற்றிற் செருகும் பூண். Loc.

8. cf. gō+பீ. [T. gobbi.] Cowdung;
சாணி. மார்கழி மாதத்தில் சிறுமிகள் குப்பிமுட்டை தட்டுவார்கள்.

kuppi,
n. சங்கங்குப்பி.
Smooth volkarmeria. See
சங்கங்குப்பி. (தைலவ. தைல. 125.)

kuppi
n. prob.குப்பை.
Name given to the daughter born after the death of the first two children.
முன்னிரண்டு குழந்தைகளுத்தவறியபின் பிறக்கும் மூன்றாம் மகளுக்கு இடும் பெயர். Loc.

DSAL


குப்பி - ஒப்புமை - Similar