Tamil Dictionary 🔍

களப்பலி

kalappali


போர்க்களத்தில் போர் தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யுத்தகளத்தில் போர்தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. களப்பலியூட்டு சருக்கம். (பாரத.) Sacrifice, offered at the battle-field to the goddess of victory before commencing a battle;

Tamil Lexicon


, ''s.'' A human sacrifice, that of valiant men to Doorga, the goddess of war, previous to battle to secure vic tory, யுத்தகளத்திலிடும்பலி.

Miron Winslow


Kaḷa-p-pali,
n. id. +.
Sacrifice, offered at the battle-field to the goddess of victory before commencing a battle;
யுத்தகளத்தில் போர்தொடங்குமுன் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி. களப்பலியூட்டு சருக்கம். (பாரத.)

DSAL


களப்பலி - ஒப்புமை - Similar