Tamil Dictionary 🔍

குளப்படி

kulappati


குளம்புச் சுவடு ; குளம்புச் சுவட்டில் தேங்கிய நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குளம்புச் சுவட்டில் தேங்கிய நீர். அவர்கள் வியசனம் குளப்படி யென்னும்படி (அஷ்டாதச. தத்வத். ஈசு. 11). 2. Puddles in hoof marks; குளம்புபடிந்த சுவடு. குளப்படிநீரு மளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7). 1. Hoot-marks;

Tamil Lexicon


kuḷappaṭi,
n. குளம்பு+அடி.
1. Hoot-marks;
குளம்புபடிந்த சுவடு. குளப்படிநீரு மளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7).

2. Puddles in hoof marks;
குளம்புச் சுவட்டில் தேங்கிய நீர். அவர்கள் வியசனம் குளப்படி யென்னும்படி (அஷ்டாதச. தத்வத். ஈசு. 11).

DSAL


குளப்படி - ஒப்புமை - Similar