Tamil Dictionary 🔍

குலைப்பு

kulaippu


நடுக்குவாதம் ; குலைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுக்குவாதம். முயலகன் குலைப்பொடு (திருப்பு. 252). Shivering fits; குரைக்கை. Colloq. Barking, snarling;

Tamil Lexicon


, ''v. noun.'' Barking; snarling.

Miron Winslow


kulaippu,
n. id.
Shivering fits;
நடுக்குவாதம். முயலகன் குலைப்பொடு (திருப்பு. 252).

kulaippu,
n. குலை7-.
Barking, snarling;
குரைக்கை. Colloq.

DSAL


குலைப்பு - ஒப்புமை - Similar