Tamil Dictionary 🔍

குரலடைப்பு

kuralataippu


குரல் கம்முகை ; பேச முடியாமற் போகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரல் கம்முகை. 1. Hoarseness; பேசமுடியாமற்போகை. 2. Loss of speech;

Tamil Lexicon


, ''v. noun.'' Hoarseness.

Miron Winslow


kural-aṭaippu,
n. id. +.
1. Hoarseness;
குரல் கம்முகை.

2. Loss of speech;
பேசமுடியாமற்போகை.

DSAL


குரலடைப்பு - ஒப்புமை - Similar