Tamil Dictionary 🔍

குணலை

kunalai


ஆரவாரக் கூத்து ; வீராவேசத்தாற் கொக்கரிக்கை ; நாணத்தால் உடல் வளைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து. அந்தணர் குணலை கொள்ள (திருவாலவா. 4, 22). 1. A dance attended with shouting; வீராவேசத்தாற் கொக்கரிக்கை. (W.) 2. Warrior's shout of triunph valour, or defiance; நாணத்தால் உடல்வளைகை, கூச்சமுமாய்ச் சற்றெ குணலையுமாய் (பணவிடு. 310). Bending of the body through bashfulness;

Tamil Lexicon


s. a dance with shouting; 2. a shout of triumph.

J.P. Fabricius Dictionary


, [kuṇlai] ''s.'' A Warrior's shout of triumph, joy, valor, or defiance, வீராவேசத்தாற்கொக்க ரிக்கை. 2. ''(sans. Gun'ani.)'' A dance with shouting, ஓர்கூத்து.

Miron Winslow


kuṇalai,
n. kuṇ. cf. குணலம்1.
1. A dance attended with shouting;
ஆரவாரத்துடன் நடிக்குங் கூத்து. அந்தணர் குணலை கொள்ள (திருவாலவா. 4, 22).

2. Warrior's shout of triunph valour, or defiance;
வீராவேசத்தாற் கொக்கரிக்கை. (W.)

kuṇalai,
n. cf. kūṇ.
Bending of the body through bashfulness;
நாணத்தால் உடல்வளைகை, கூச்சமுமாய்ச் சற்றெ குணலையுமாய் (பணவிடு. 310).

DSAL


குணலை - ஒப்புமை - Similar