குயிலாயம்
kuyilaayam
மட்கலம் வளையுங்கூடம் ; சுவருள் அறை ; பறவைக் கூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவருள் அறை. 2. Niche in a wall; பறவைக்கூடு. 1. Bird's nest; மட்கலம் வனையுங் கூடம். (W.) Pottery, potter's worshop;
Tamil Lexicon
s. a birds' nest.
J.P. Fabricius Dictionary
, [kuyilāym] ''s.'' [''a change of'' குலாயம்.] A bird's nest, பறவைக்கூடு. 2. A pottery, potter's work-shop, மட்கலம்வனையுங்கூடம். 3. A partition or cavity in a wall, சுவரறை.
Miron Winslow
kuyilāyam,
n. kulāya. (W.)
1. Bird's nest;
பறவைக்கூடு.
2. Niche in a wall;
சுவருள் அறை.
kuyilāyam,
n. prob. kulāla + ā-laya.
Pottery, potter's worshop;
மட்கலம் வனையுங் கூடம். (W.)
DSAL