குலகாயம்
kulakaayam
பேய்ப்புடல் ; குலவொழுக்கம் ; நத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குலவொழுக்கம். இச்செயல் உனக்குக் குலகாயமா? (W.) Rules or custom of caste or tribe; நத்தை. (யாழ். அக.) Snail; பேய்ப்புடல். (மலை.) Wild snake gourd. See
Tamil Lexicon
, [kulkāym] ''s.'' A plant, நிலக்கடம்பு, Justicia, ''L.''
Miron Winslow
kula-kāyam,
n. prob. kulaka.
Wild snake gourd. See
பேய்ப்புடல். (மலை.)
kula-kāyam,
n. kula + prob. U. qāim.
Rules or custom of caste or tribe;
குலவொழுக்கம். இச்செயல் உனக்குக் குலகாயமா? (W.)
kulakāyam
n.
Snail;
நத்தை. (யாழ். அக.)
DSAL