Tamil Dictionary 🔍

குலவரை

kulavarai


எண்குல மலை ; சிறந்த மலை ; நாகம் ; மந்தாரச் சிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாகம். (W.) 3. Mineralized zinc; மந்தராச்சிலை. (சங். அக.) 4. A black stone; அஷ்டகுலபர்வதம். (திவா.) 1. Chief mountain ranges of Jumbū-dvīpa. See உன்னதமான மலை. அக்குலவரைச் சாரல் வைகி (கம்பரா. வரைக். 35). 2. Lofty mountain;

Tamil Lexicon


s. mineralized zinc, நாகம்.

J.P. Fabricius Dictionary


, [kulvrai] ''s.'' Mineralized zinc, ஓர் வகைலோகம், நரகம்.

Miron Winslow


kula-varai,
n. kula +.
1. Chief mountain ranges of Jumbū-dvīpa. See
அஷ்டகுலபர்வதம். (திவா.)

2. Lofty mountain;
உன்னதமான மலை. அக்குலவரைச் சாரல் வைகி (கம்பரா. வரைக். 35).

3. Mineralized zinc;
நாகம். (W.)

4. A black stone;
மந்தராச்சிலை. (சங். அக.)

DSAL


குலவரை - ஒப்புமை - Similar