Tamil Dictionary 🔍

புலவரை

pulavarai


நிலவெல்லை ; அறிவின் எல்லை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவினெல்லை புலவரை யறியாப் புகழொடு பொலிந்து (பரிபா. 15, 1). 2. The utmost bounds of knowledge; நிலவெல்லை. புலவரைத் தோன்றல் யாவது (பதிற்றுப் 80). 1. Boundary, as of a country;

Tamil Lexicon


pula-varai
n. புலம்+.
1. Boundary, as of a country;
நிலவெல்லை. புலவரைத் தோன்றல் யாவது (பதிற்றுப் 80).

2. The utmost bounds of knowledge;
அறிவினெல்லை புலவரை யறியாப் புகழொடு பொலிந்து (பரிபா. 15, 1).

DSAL


புலவரை - ஒப்புமை - Similar