Tamil Dictionary 🔍

குடாகாயம்

kutaakaayam


குடத்தினால் அளவுபடுத்தப்பட்ட வானம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குடத்தால் அலவுபடுத்தப்பட்ட ஆகாயம். குடாகாயவாகாய்க்கூத்து (சி. போ. 2, 3, 2). Space limited by a pot, a term frequently used in Indian philosphy;

Tamil Lexicon


kuṭākāyam,
n. குடம்1+ஆகாயம். (Phil.)
Space limited by a pot, a term frequently used in Indian philosphy;
குடத்தால் அலவுபடுத்தப்பட்ட ஆகாயம். குடாகாயவாகாய்க்கூத்து (சி. போ. 2, 3, 2).

DSAL


குடாகாயம் - ஒப்புமை - Similar