பலகாயம்
palakaayam
மிளகு கடுகு வெந்தயம் போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதி மிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் (S. I. I. iii, 381). Sundry spices, as pepper, etc.;
Tamil Lexicon
, ''s.'' Different spices.
Miron Winslow
pala-kāyam
n. பல+.
Sundry spices, as pepper, etc.;
மிளகு கடுகு வெந்தயம் போன்ற கறிக்கு உதவும் பண்டங்கள். பலகாயம் நிசதி மிளகு ஆழாக்கும் கடுகு உழக்கும் (S. I. I. iii, 381).
DSAL