குறுந்தறி
kurundhari
போதிகை ; சிறுமூளை ; உத்திரத்தைத் தாங்குபடி சுவரோடு ஒட்டித் தூண்போல் எழுப்பிய கட்டடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறுமுளை. 2. Stake; உத்திரத்தைத் தாங்கும் படி சுவரோடு ஒட்டித் துண்போல் எழுப்பிய கட்டடம். (W.) 3. Blocks built in a wall to support timbers; போதிகை. (திவா.) 1. Ornamental capital of a column or pillar;
Tamil Lexicon
, ''s.'' A stake, குறுந்தடி. 2. Blocks built in a wall to support tim bers, சுவர்த்தறி. 3. The ornamental capi tal of a column or pillar, போதிகை.
Miron Winslow
kuṟu-n-taṟi,
n. id. +.
1. Ornamental capital of a column or pillar;
போதிகை. (திவா.)
2. Stake;
சிறுமுளை.
3. Blocks built in a wall to support timbers;
உத்திரத்தைத் தாங்கும் படி சுவரோடு ஒட்டித் துண்போல் எழுப்பிய கட்டடம். (W.)
DSAL